அவரே என் கீதமானார்
எனது (நமது) கூடாரத்தில்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு-கர்த்தர்
இருப்பதால் பயப்படேன்
மனிதன் எனக்கு எதிராய்
என செய்ய முடியும்
யேகோவா தந்த நாள்
களிகூர்ந்து மகிழ்ந்திடு
காரியம் வாய்க்கச் செய்வார்-நீ
எனை சூழ்ந்து வந்தாலும்
நெருப்பிலிட்ட முட்கள் போல்
சாம்பலாய் போகின்றன
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றார்
வெற்றி தருகின்றார்
என்னை வீழ்த்த முயன்றார்கள்
கர்த்தரோ தாங்கினார்
கரம் நீட்டி உதவினார்