சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆமென்
என்னைக் காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே
உம் வார்த்தை என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
ஜெயக் கிறிஸ்து உன்னோடு உண்டே
துதிகானம் தொனித்து மகிழ்வாய்