சாலேமின் ராஜனிதோ வருவதால்
ஆகாய மீதில் எழுந்திதோ வாறார்!
வான மண்டலங்களும் நடுங்கிடுதே
காலம் இனியில்லை இயேசுவின் வருகை
கிட்டி நெருங்கிச் சேருவதாலே - சீயோனே
கொடிய செயல்களும் தோன்றிடுதே
தேவ சமாதானம் பெற்றிடுவாயே - சீயோனே
மாட்சி தங்கும் நகர் சேரலாமே
மகிமையின் சாயல் அணிந்தவராய் நாம்
மாணவாளனோடு ஏகிடுவோமே - சீயோனே
காரிருள் நாட்களும் நெருங்கிடுதே
சந்தோஷ ராஜ்யத்தில் சேர்ந்திடலாம் நாம் - சீயோனே
சூர்யப் பிரபையாய்த் திலங்கட்டுமே
மணவாளனோடு நாம் மறுரூபமாவோம் - சீயோனே