வல்லமை நதியாய் பரவி பாயுதே -2
தமனி எங்கும் பாய்கின்றதே -2
உம் வார்த்தையால் சுகமானேன்
உம் தழும்புகளால் சுகமானேன்
உம் தயவினால் சுகமானேன்
சுகம் தரும் என் தெய்வமே – உம்
இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
சதை எங்கும் பாய்கின்றதே
வல்லமை பாய்கின்றதே
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே
வல்லமை பாய்கின்றதே
முடக்கு வாதங்கள் நுரையீரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே
இயேசுவே என் குடும்ப மருத்துவர் – அவர்
நாமத்தினால் இரத்தத்தினால் சுகமானேன்