இயேசுவுக்குச் சோந்த மாக்குவோம்
அவரைக் காண்பிப்போம், மாயிருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்
- தாசரே
வருந்தி அன்பாய் அழைத்திடுவோம்
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
- தாசரே
பட்சமாக உதவி செய்வோம்
இயேசு கனிந்து, திரிந்தனரே
- தாசரே
நீசரை நாம் உயர்த்திடுவோம்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் - விழுந்தனரே
- தாசரே
விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்
நிர்பந்தங்கள் தீர்த்து, சிறந்திலங்கிட
- தாசரே
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம்.
- தாசரே