தினமும் சொல்லுவேன்
தேங்க் யூ தேங்க் யூ பாதர்
( Thank You Thank You Father )
ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ
( Jesus Thank you – Heavenly )
தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா
என்னையும் கண்டீரையா
எப்படி நான் நன்றி சொல்லுவேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2) அப்பா
இதுவரை சுகம் தந்தீரே
எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2) அப்பா
சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே (2) அப்பா
என் மேய்ப்பர் நீர்தானையா
எப்படி நான் நன்றி சொல்வேன்(2)- அப்பா