ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்.
பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அதுபோதும் என் வாழ்விலே - தேவா
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
சந்தோஷம் நான் காணுவேன் - தேவா
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு - தேவா