நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர்
நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
அன்பரின் பாதம் பணிவோம் - நம் தேவன்
திராட்சைச் சொடி கனி கொடாமற் போனாலும்
அதுவே என்றும் போதுமே - நம் தேவன்
தேவ தூதர் போல மகிமையடைவோம்
ஆ... ஆ அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே - நம் தேவன்