நான் சாபத்திலே மாண்டேன்
எண்ணிலடங்கா பாவங்கள் போக்கி
இயேசென்னை மீட்டாரே
என்றென்றும் கவி தங்கிடும்
மாசந்தோஷம் மறு பிறப்பீந்து
மன இருள் நீக்கினார்
இயேசாண்டவர் எண்ணினதால்
சொந்த தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய்
சிந்தி இரட்சித்தாரே - என்
கர்த்தர் அகற்றினாரே
முழ்கியே தள்ளும் சமுத்திர ஆழம்
தூக்கி எறிந்தாரே - என்
எல்லாம் தொலைத்தாரே
மன்னித்து என்றும் மறந்து விட்டாரே
மாபரமானந்தம் - என்
இதய பாவங்களை
பஞ்சையும் போலவே வெண்மையுமாக்கி
தஞ்சம் எனக்கீந்தார் - என்
மா எண்ணில்லா தூரம்
எந்தன் பாவங்கள் அத்தனை தூரம்
இயேசு விலக்கினார் - என்
நான் மறுபடியும் பிறந்தேன்
தேவனின் இராஜ்ஜியம் சேர்வதற்காக
தேடிக் கொண்டேன் பாக்கியம் - என்
ஆனந்தக் கீதங்களே
ஆயிரம் ஆயிரம் தூதர்கள் குழ
அன்பரைப் பாடிடுவேன் - என்