நித்தமும் பிரகாசிக்கின்றார்
பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள்
பரிசுத்தமுடன் மின்னுதே
ஜெப ஐக்கியமே காணுவோம்
ஜெயங்கொண்டோராய் ஜெப வீரராய்
சிலுவை யாத்திரை செல்லுவோம்.
நெருங்கி வந்து நிற்கிறார்
சின்னவன் ஆயிரம் பதினாயிரம்
சேனைத்திரளாய் மாறுவான் - சீயோனிலே
உயர்ந்த கொடி பறக்கும்.
திறந்த வாசலுள் பிரவேசித்து
சிறந்த சேவை செய்குவோம் - சீயோனிலே
நடு இராப்பகல் அழுதே
நம் தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
நனைந்து வருந்தி ஜெபிப்போம் - சீயோனிலே
அடைந்தாலும் நாம் உழைப்போம்
ஆத்தும பாரமும் பிரயாசமும்
அல்லும் பகலும் நாடுவோம் - சீயோனிலே
எமக் காயத்தப் படுத்தி
எம் தலை எண்ணெயால் அபிஷேகித்தார்
எரிகோ மதிலும் வீழ்ந்திடும் - சீயோனிலே
சிகரத்தில் ஏறுகின்றாள்
இலட்சத்து நாற்பது நாலாயிரம்
இலக்கம் நோக்கியே ஓடுவோம் - சீயோனிலே