நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
ஆராதனை இயேசுவுக்கே (4) நீர்
அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கு இல்லை கவலை
எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவலை
பாதை காட்ட நேசர் உண்டு பயமேயில்லையே
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே