மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்லுவோம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே
பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்