ஓ பாவி நடுங்கிடாயோ
கண் காண்பதெல்லாம் அழியும்
காணாததல்லோ நித்தியம்.
இன்னும் கொஞ்சம் காலம்தான்
மோட்ச லோகம் சேர்ந்திடுவோம்
அதின் இச்சை யாவும் ஒழியும்
உன் ஜீவன் போகும் நாளிலே
ஓர் காசும் கூட வராதே - இயேசுராஜன்
கல்வாரி மலை தன்னிலே
உன் பாவம் யாவும் நீங்கிப்போம்
அதில் ஸ்நானம் செய்வதாலே - இயேசுராஜன்
என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
ஓ பாவி நீயும் ஓடிவா
தேவாசீர்வாதம் பெறுவாய் - இயேசுராஜன்