அனுதின ஜீவியத்தில்
கிருபை மேல் கிருபை அருளிச்செய்து
கிருபையில் பூரணமாகச் செய்யும்
ஆண்டவரை நீ ஸ்தோத்தரிப்பாய்
தினம் அதிகாலையில் புது கிருபை
அளித்து நீர் வழிநடத்தும் - புதிய
கிருபையின் பாத்திரமாக்கிடுமே
கிருபையினால் உள்ளம் ஸ்திரப்படவே
கிருபைகள் ஈந்திடுமே - புதிய
தாங்கிட உமது கிருபை தாரும்
கிருபையில் என்றும் பெலனடைந்து
கிறிஸ்துவில் வளரச் செய்யும் - புதிய
கிருபையின் ஆவியை ஊற்றிடுமே
நல்ல போராட்டத்தைப் போராட
கிருபைகள் அளித்திமே - புதிய
பயத்துடனே நிதம் தொழுதிடுவோம்
அசைவில்லா ராஜ்ஜியம் அடைந்திடவே
கிருபையைக் காத்துக் கொள்ளவோம் - புதிய