விரைவில் வரப்போகுது
இராஜாவின் பேழைக்குள்- நீ
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது – வந்துவிடு
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவுகூர்ந்தாரே
உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார்