பின்மாரியாகப் பொழிந்திடுமே.
சலியாமல் ஓடி சால்வை பெற்றானே
பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள்
பலவந்த மாக்கும் காலம் இதுவே. - பேரின்ப
தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர்
அனலுமில்லாத குளிருமில்லாத
அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே - பேரின்ப
சடுதி ஒளியாய் சந்திக்கும் மூவா
உலரும் எலும்பும் உயிரை அடையும்
உயிர்மீட்சி தாரும் என் இயேசு நாதா - பேரின்ப
பரிசுத்த தேவ அழைப்பை பாரீர்
தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே - பேரின்ப
ஊமை செவிடர் பேயால் வாடுவோர்
அற்புத செயலால் ஆரோக்கிய மடைய
ஆண்டவரிடமே வேண்டிடுவோமே - பேரின்ப
நித்திய யுகமாய் பாடிடுவேனே
ஏதேனின் ஜீவ ஊற்றுகளருகே
ஏழை என் தாகம் தீர்த்திடுவேனே - பேரின்ப