இனிமை தேவனின் சமூகத்தின் இனிமை
நிறைவாக இறங்கட்டுமே - மகிமை
நிறைவாக இறங்கட்டுமே
அன்று நிரப்பிய உம் மகிமை
உள்ளமாம் ஆலயத்தை நிரப்ப
அழைக்கின்றோம் ஆவலோடு - மகிமை
அன்று காண்பித்த உம் மகிமை
ஏங்கிடும் எங்களையும் சூழ்ந்து
நிரப்பட்டும் இப்பொழுதே - மகிமை
மா பெரிதான உம் மகிமை
மண்பாண்டம் பொக்கிஷமாய் ஜொலிக்க
ஊற்றிடும் எங்கள் மீது - மகிமை