கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே - மான்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்து போற்றிடுவோம் - மான்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன் - மான்
நீர் என்னை ஏன் மறந்தீர்?
எதிரிகளால் ஏங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ? - மான்
கிருபையை தருகின்றீர்
இரவில் பாடும் பாட்டு எந்தன்
வாயிலிருக்கிறதே - மான்