உம்மைப் போன்ற தெய்வமில்லை
உம்மைப் போன்ற கர்த்தரில்லை
ராஜ்யம் (2) வல்லமை (2)
மாட்சிமை (2) உமதே - ராஜாதி
நதிகள் கூட கைகள் தட்டி உம்மை பாடுதே
– ராஜ்யம்
இரக்கமும் உருக்கமும் தயவு எல்லாம் உம்மில் தான் உண்டே
– ராஜ்யம்
உலகை ஆளும் ராஜாவாக மீண்டும் வருவீரே
– ராஜ்யம்
சந்தோஷமும் சமாதானமும் நிறைவாய் தந்தீரே
– ராஜ்யம்
சிலுவைக் கட்சி உமது கட்சி என்றும் அதுவே ஆளும் கட்சி
– ராஜ்யம்