வழுவாதென்னை காத்திடுவாரே
அல்லேலூயா என்றார்ப்பரிப்பேனே
பாரில் எந்தனை மீட்டெடுத்தாரே
பேரைச் சொல்லி அழைத்திட்டாரே
பேரானந்தம் நான் சொந்தமானேன் - வல்ல
தயங்காதே உன்னோடு இருப்பேன்
அக்கினியில் நடக்கும் போதும்
அதுன் பேரில் பற்றாதே என்றார் - வல்ல
இரக்கங்களால் சேர்த்து கொள்வாரே
நித்ய கிருபையுடன் இரங்கி
நித்தம் என்னை நடத்துவாரே - வல்ல
உண்மையாய் என்னைக் காத்து கொள்வீரே
தஞ்சம் வேறொருவருமில்லை - வல்ல
அறிந்தென்னை சோதித்திடுவாரே
புடமிட்டு சுத்தம் செய்வாரே
பின்பு சுத்த பொன்னாய் மாறுவேன் - வல்ல
வருவீரே என் இயேசு மணாளா
அசைவில்லா அந்நாட்டை சேர
ஆவலாக காத்திருப்பேனே - வல்ல