கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கல்வாரி வர வேண்டும்
கர்த்தர் உம்மை காண வேண்டும்
எங்கும் பற்றி எரியட்டுமே
அதிசய தேவனை காண வேண்டும்
பாரத தேசத்தில் மறைய வேண்டும் - எங்கள்
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்