காத்திடுவார் கிருபையாலே!
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்!
நம்புவேன் இயேசுவை
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என்மேல் பறக்க
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன் - நம்புவேன்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகுபோல எழும்பிடுவேன் - நம்புவேன்
ஆட்டு மந்தை முதல் அற்றாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை - நம்புவேன்