செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு
அதை அறிந்தே அகமகிழ்வோம்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெய கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே
திக்கற்றோராய் விட்டுவிடேன்
என்றுரைத்தெம்மை தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே - ஜெயக்
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதை காட்டிடுவார் - ஜெயக்
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே
துதி சாற்றி ஆர்ப்பரிப்போம் - ஜெயக்
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மை சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக்கொள்வார் - ஜெயக்