அவர் கிருபை என்று முள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்.
கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன் சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே - தேவ
பாரினில் அவரென் பாதையில் ஒளியாய்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்று முள்ளதே - தேவ