தேவனோ டிருப்பேன் - நானும்
அதி விரைவாய் நிறை வேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்த தம்
விண்ணவர் சாயல் அடைவேன் - தேவ
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலையல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் - தேவ
சோதனையில் பெலனடைய
ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் - தேவ
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே - தேவ
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவ யாத்திரை ஓடி முடித்து
ஜீவக் கிரீடம் பெற்றிடுவேன் - தேவ
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே - தேவ
எனதருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவிப்பேனே நீடுழியாய் - தேவ