ஆவியானவரே வாரும் வாரும்
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும்
வாரும் தேவா வாரும்
உலர்ந்த எம்மையுமே
உள்ளார்ந்த காயங்களை
ஆற்றியே தேற்றிடுவீர் - தாகம்
பரிசுத்தம் ஈந்திடுமே
கறை திரையற்றவனாய் - உம்
சமூகத்தில் நின்றிடவே - தாகம்
அக்கினி ஜூவாலையாக்கும்
எரிந்து ஒளி வீசிட
எண்ணெயால் அபிஷேகியும் - தாகம்