வாத்தியங்கள் முழங்கிட பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடியே பாடுவோம்
ஹால்லேலுயா ஹா ஹால்லேலுயா (4)
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் (2)
வானபரன் இயேசுவை கொண்டாடுவோம் - ஹால்லேலுயா
வாக்குமாறா தேவனை கொண்டாடுவோம் - ஹால்லேலுயா
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே - ஹால்லேலுயா
பாசக்கரம் நீட்டி அவர் தூக்கினார் - ஹால்லேலுயா