அவர்(இயேசு) அதிசயமானவர்
அற்புதங்கள் அவர் செய்கின்றார்
இயேசு நாமம் அற்புதம்
யாரும் அளந்திட இயலாது - 2
என்றும் அவர் வழி ஆச்சரியம்
வாருங்கள் கட்டிடுவோம் தேவ ராஜ்ஜியம் - அவர் நாமம்
மாபெரும் அறுவடை கண்டிடவே
சிதறிய ஜனங்களை சேர்த்திடவே
விடுதலை கீதம் பாடிடவே