பெலனுள்ளவன் பெலன் அற்றவன் (இல்லாதவன்)
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
இலேசான காரியம் - என் இயேசுவுக்கு
இலேசான காரியம்
மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவது
இலேசான காரியம் - என் இயேசுவுக்கு
இலேசான காரியம்
கற்சாடி நீரையும் கனிரச மாக்குவது
இலேசான காரியம் - என் இயேசுவுக்கு
இலேசான காரியம்
மரித்த மனிதனை உயிர்த்திட செய்வது
இலேசான காரியம் - என் இயேசுவுக்கு