என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக - 2
கடும் பிரச்சனைகளிலும்
முன்னேறி செல்வதற்கே
பெலத்தை நீர் தந்ததற்காய்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன்