உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா
உம்மாக மாறிட உலகை மறக்கின்றேன்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்
உம் முக சாயலாய் உரு மாற்றும் தெய்வமே
மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான்
அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம்