உள்ளமே கலங்காதே - அவர்
உள்ளவரே என்றும் நல்லவரே
நன்மைகள் குறையாதே
பரிசுத்த மாக்கியவர்
தாழ்மையில் கிடந்த உன்னை
தயவாய் தூக்கியவர்
அன்னாளின் ஜெபம் கேட்டார்
அனாதையாய் தவித்த அந்த
ஆகாரின் துயர் தீர்த்தார்
யோர்தானில் நடந்திடலாம்
விசுவாசம் உனக்கிருந்தால் அந்த
எரிகோவை தகர்த்திடலாம்.