வீணாக போகாதையா - என்னை
பெலவானாய் மாற்றுதையா
ஆகாயம் கொண்டு செல்லுதே
என்று பணிகிறார்களே
பூமியிலே மண்ணான நான்
உம் நாமம் வாழ்கவென்று தொழுகிறேனையா
என்னை மறவாதவர்
தகப்பனைப் போல் இரக்கமுள்ள
பரிசுத்தரே உம்மை பணிகிறேனைய்யா
ஒரு விசையாய் என்னை நிரப்பிடுமையா
உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள
நாள் வரையில் உழைக்கணுமையா