உந்தன் பேரன்பு
எனவே பாடுகிறேன்
என் உயிர் இருக்கும்வரை
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன் – உயிரினும்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
ஏங்குதையா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா – போற்றி
உம் சமூகம் ஓடி வந்தேன் இது தானே என் விருந்து
அது தானே என் மருந்து
மறுரூபமாகணுமே மகிமையில் மூழ்கணுமே