உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - (2)
ஆவியில் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் - ஊற்றப்பட
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே - எண்ணெய்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் - எண்ணெய்
தேவ புத்திரர் என முத்திரைப் போடும் - எண்ணெய்