எக்காலும் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! - 4
மாற்றியவரும் அவரே
அன்போடும் பண்போடும் என்னை
நடத்தியவரும் அவரே - அல்லே
ஆவியிலே நிறைத்தீர்
சங்கீதம் பாடிடுவேன் நான்
சபையிலே சேர்ந்திடுவேன் - அல்லே
இயேசுவை கூப்பிடுவேன்
சாத்தானை ஜெயித்தவராம் - அவர்
எனக்கும் ஜெயம் தருவார் - அல்லே
அனைவரும் வாருங்கள்
அன்பான இரட்சகராம் நம்மை
அழைக்கிறார் வாருங்கள் - அல்லே