அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
என்றுமே அவர் போதுமானவர்
முள் முடி சிரசில் சூடியே - என்
வேதனை யாவையும் நீக்கி என்னில் - புது
ஜீவனை ஊற்றினதால் - எந்தன்
தெய்வ ஸ்நேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரே
துதிக்க படத் தக்கவரே - எந்தன்
தேவக் கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அனுதினம் என்னை வழி நடத்தும் - எந்தன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
நான் அவருடன் பறந்திடுவேன் - எந்தன்