என்றைக்குக் காண்பேனோ - ஓஓ
எந்தன் பூமானைக் காண
அழகுடைய அண்ணலேசுவைக்காண - எந்தன்
கன்னிகையிற் பிறந்தவர்
லாசருக்காக கண்ணீரை விட்டழுதவர் - எந்தன்
வாக்கை நினைத்து
அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் - எந்தன்
துயரடைந்தார்
அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை - எந்தன்
என்னை நினைத்தீரே நீர்
அதை நினைத்தால் உம்மை மறப்பேனோ நான்? - எந்தன்