என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர்
என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
இன்ப துன்ப நேரத்தில் என் நண்பரவரே
பொற்தள வீதியில் பாடி மகிழ
என் நேசர் இயேசு மீட்டுக் கொள்வாரே - என்
கண்ணுக்கெட்டா கரைதனை உள்ளம் நாடிடும்
என் நேசர் இயேசு மீட்டுக் கொள்வாரே - என்
எத்தனாய் அலைந்திடாது நித்தம் பின் செல்ல
எந்நாளும் இன்ப துதிகள் பாடவே - என்