But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26
S.J.பெர்க்மான்ஸ் கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம்முணுமுணுக்காமால் வாதாடாமல் அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்ஜீவ வார்த்தைகள் பிடித்துக் கொண்டு சுடர்களாய் உலகிலே ஒளி வீசுவோம்இயேசுவைப் போல் இருப்போம் வருகையிலே - அவர் இருப்பது போல அவரைக் காண்போம்அற்பமான நம் சரிரங்களை மகிமையின் சரிரமாய் மாற்றிடுவார்வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற பெருமையடைவோம் அவர் வருகையிலேபரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்