இராஜா வருகிறார் – இயேசு -2
கதவுகள் திறந்து வழிவிடுங்கள்-2
படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்
உள்ளே நுழையட்டும்-2
உள்ளே நுழையட்டும்
அதன் குடிகள் எல்லாம்
அவரின் உடைமை அன்றோ -2
இரட்சகர் இயேசுவை-2
இரட்சகர் இயேசுவை
அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்?-2
உடையவன் தானே-2
உடையவன் தானே-தலைகள்
அவராலே ஆசீர் பெற்ற சபை நாம்-2
தீர்ப்பு கூறிவிட்டார்-2
தீர்ப்பு கூறிவிட்டார்