நீர் தொட்டால் போதும்
எந்தன் வாழ்கை மாறுமே
மாறுமே எல்லாம் மாறுமே
உம் பாசக்கைகள் எட்டி இன்று தொடணுமே
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும்
தொடணுமே என்னை தொடணுமே
கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கிறார்
கடல் மேல் என்னை நடக்கச் செய்வார்
கடனை எல்லாம் மாறச் செய்வார்
மாறுமே மாறுமே
மாறுமே எல்லாம் மாறுமே
நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால்
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை
இல்லையே தொல்லை இல்லையே