துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் என்னை காக்க வல்லோர்
உண்டெனக்கு -3
காக்கும் வல்ல மீட்பர் - உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே
ஆவிக் குறைவால் தான்
மீட்பர் உதிர பலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்றே
இயேசென்னைக் காக்க வல்லோர் - காக்கும்
என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவு அன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் அவர்
என்னைக் கைவிட மாட்டார் - காக்கும்