But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26
S.J.பெர்க்மான்ஸ் நன்றி நன்றி நன்றி என்று நாள்தோறும் பாடிடுவோம்வல்லவரே நல்லவரேகாண்பவரே காப்பவரேபாவங்கள் போக்கிவிட்டீர்நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்ஆவியினால் அபிஷேகம் செய்தீர்புதுவாழ்வு எனக்குத் தந்தீர்அல்லேலூயா (2) ஆமென்