ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புக்கள்
துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்
ஓர் உடலாய் செயல்படுவோம்
புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும்
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக
ஓரு உடலாக்கிவிட்டார்
சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடம் கொடுக்க வேண்டாம்
பொய்யை விலக்குவோம்
உண்மைதனை பேசிடுவோம்
நன்மை செய்திடுவோம்
பகிர்ந்து கொடுத்திட
நம் கைகளால் பாடுபட்டு
உழைத்து மகிழ்ந்திடுவோம்
பக்தியில் வளர
நல்வார்த்தை நாள்தோறும்
சொல்லி உதவிடுவோம்
நீக்க வேண்டுமே
பரிவு காட்டி மனமாற
மன்னிக்க வேண்டுமே