ஞானா என் மணவாளா
ஜீவா நிதமும் போற்றுவேன்
இன்றும் துதி ஏற்றுவேன் - நிதம்
தூயா எமையும் சேர்த்தீரே
தூய்மை யாக்கி வைத்தீரே - நிதம்
என்னை மணிபோல் காத்தீரே
அன்னை போல அணைத்தீரே - நிதம்
தேவா எனக்காய் ஜெயித்தீரே
வேண்டுதல்கள் செய்தீரே - நிதம்
குமுறியெழுந்து ஆழ்த்தையில்
கடலை அதட்டி மீட்டவா - நிதம்
ரோகம் எல்லாம் ஏற்றவா!
என்றென்றும் நான் போற்றுவேன் - நிதம்