அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (2)
எனக்கொன்றும் குறையில்லப்பா - (2)
கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
எனக்குத் தருகிறீர்
உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய்
நடத்திச் செல்கிறீர் - (2)
நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதால்
எனக்குப் பயமில்ல - (2)
நன்மை தொடருமே
என் தேவன் வீட்டில் தினம் தினம்
தங்கி மகிழ்வேனே - (2)
சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து
பெலன் தருகிறீர் - (2)
நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல்
பாடி மகிழுதே