என்று காண்பேனா
என்று இன்ப இயேசுவை
என்று காண்பேனோ
மன துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர் பாதம் சேர்வேன் - பரலோகமே
இனி நானல்ல இயேசுவே
அவரின் மகிமையே
எனது இலட்சியமே - பரலோகமே
இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த தந்தையுடன்
இயேசுவை பின்பற்றுவேன் - பரலோகமே
நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாத பாதையில்
சோராது ஓடிடுவேன் - பரலோகமே
பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே
இராட்சகர் வெளிச்சமே - பரலோகமே
நானும் ஆய்த்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே
வாஞ்சையும் பெருகுதே - பரலோகமே
சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட
தூயனை தரிசிப்பேன் - பரலோகமே