போற்றித் துதி மனமே - இன்னும்
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார் - பெத்
கோமகனும் தொட்டிலிலே
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
ஆரீரோ ஆரீரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ - 2
பங்கமுற்ற பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்
பரத்தை விட்டுத் தாழ்மையுள்ள முன்னணையிலே - பெத்
ஆக்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்
எண்ணமுடன் போய்துதிக்க ஏகிடுவோமே - பெத்