But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26
S.J.பெர்க்மான்ஸ் போவாஸ் போவாஸ் போர்வையால் என்னை மூடுமையா இயேசையா இயேசையா உம் அன்பினால் என்னை மூடுமையாஉந்தன் அடிமை நான் ஐயா - என்னைக் காப்பாற்றும் கடமை உமக்கையாநிறைவான பரிசு நீர்தானையா - உம் நிழல்தானே தங்கும் சொர்க்கமையாவேதனையோ வேறு சோதனையோ எதுவுமே என்னை பிரிக்காதையாஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன் வேறொரு வயல் நான் போவதில்லைகற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன் சொல்வதை செய்து முடித்திடுவேன்போர்வை விரித்தேன் போடுமையா கோதுமையால் என்னை நிரப்புமையாகருணைக்கண் கொண்டு நோக்குமையா - உந்தன் கனிமொழியால் என்னைத் தேற்றுமையாதிருப்தியாக்கும் என் திருஉணவே தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே